திரு குமாரவேலு சபாரெத்தினம்
பிறப்பு : 23 நவம்பர் 1928 — இறப்பு : 10 செப்ரெம்பர் 2018

தமிழீழம் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு சபாரெத்தினம் அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு செல்லம்மா இணையரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னத்தங்கம் இணையரின் அன்பு மருமகனும்,

இளையபிள்ளை அவர்களின் அன்புப் பெறாமகனும்,

சிறீரங்கநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சரோஜினிதேவி, சௌந்தரராஜன், சிறீரங்கநாதன், கௌசலாதேவி, பவானந்தன், சிறீசதாநந்தன், சிவாநந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோபாலபிள்ளை, தனேஸ்வரி, சுபாசினி, காலஞ்சென்ற பரமேஸ்வரன், நிர்மலா, நாகலெட்சுமி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கிருஷ்ணபிள்ளை, தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கராசம், மரகதம், காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், கைலைமலைநாதன் மற்றும் செல்வநாயகி, காலஞ்சென்ற செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகேஸ்வரி, சுதந்திராதேவி, வடிவேலு, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

முத்துவேலு சிவக்கொழுந்து, சிவசாமி புவனேஸ்வரி, வர்ணகுலசூரியர் பத்தினி, கனகசபை நாகம்மா, அமிர்தலிங்கம் சிவயோகம்மா, மயில்வாகனம் நாகரத்தினம், வில்வரத்தினம் சரோஜா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

யனுசியா செல்வகுமார், யனகன் ரொபின்ரா, கௌசியா, தனுசா கேசவன், நக்கீரன், பிரகலாதன், சாந்தனா, மயூரன், கௌசிகன் பிரிச்சித், நிரோசா சிவசங்கர், பரதன், சாரங்கன், ரூபிகா, கோபிகா, துர்கா, யதுசன், தமிழினி, தாரகா, அகரன், இனியாள், மகிழ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கயல், கதிர், காவியா, கார்த்தி, மாயா, மகா, மேனன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 12/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada.
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 13/09/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada.
தகனம்
திகதி:வியாழக்கிழமை 13/09/2018, 12:30 பி.ப — 01:00 பி.ப
முகவரி:Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada.
தொடர்புகளுக்கு
- — கனடா
செல்லிடப்பேசி:+16477171137
- — கனடா
செல்லிடப்பேசி:+16478936993
- — கனடா
செல்லிடப்பேசி:+14168211240
- — கனடா
செல்லிடப்பேசி:+14168730823
- — கனடா
செல்லிடப்பேசி:+16478695759
Loading..
Share/Save/Bookmark