திரு முருகேசு யோகநாதன்
பிறப்பு : 23 யூலை 1950 — இறப்பு : 11 செப்ரெம்பர் 2018

யாழ். கரவெட்டி மத்தி அத்துளு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு யோகநாதன் அவர்கள் 11-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொற்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா, யசோதா, சுஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மாவதி, பரிமளம், பாலசுப்ரமணியம், சிவலிங்கம், காலஞ்சென்ற சிவபாதம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நவயுகன், வசிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனிஷா, நித்திலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 12/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 13/09/2018, 08:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:வியாழக்கிழமை 13/09/2018, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:வியாழக்கிழமை 13/09/2018, 01:00 பி.ப
முகவரி:Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
நவயுகன் — கனடா
செல்லிடப்பேசி:+16478878839
ரதீஷன் — கனடா
செல்லிடப்பேசி:+16477082025
மனைவி, பிள்ளைகள் — கனடா
தொலைபேசி:+14162927851
பிரகலா — கனடா
செல்லிடப்பேசி:+16478922124
Loading..
Share/Save/Bookmark