திருமதி சுப்பிரமணியம் தங்கப்பொன்னு
(மணி)
தோற்றம் : 16 டிசெம்பர் 1937 — மறைவு : 10 செப்ரெம்பர் 2018

வவுனியா சேமமடு அலைகல்லுப் போட்டகுளத்தைப் பிறப்பிடமாகவும், கனகராயன் குளத்தை வதிவிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தங்கப்பொன்னு அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களனா அருணாசலம் ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராமு பெத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

வேலாயுதபிள்ளை(கனடா), யோகநாதன்(பொன்னம்பலம்- கனடா), யோகேந்திரன்(இந்திரன் -கனடா), இராசலட்சுமி(இலங்கை), கேதீஸ்வரி(கிளி- கனடா), கமலாதேவி(அரசு- இலங்கை), இராசலிங்கம்(கனடா), பஞ்சலிங்கம்(சிவம்- இலங்கை), நந்தினி(கனடா), வினோதினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, காலஞ்சென்ற சங்கரமூர்த்தி(மூர்த்தி), அழகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாலினி(கனடா), விமலா(கனடா), சுகந்தி(கனடா), கமலேந்திரன்(இலங்கை), அருளானந்தராஜா(கனடா), தேவராஜா(இலங்கை), தமிழ்ச்செல்வி(கனடா), ஜெயந்தி(இலங்கை), நந்தகோபு(கனடா), பாலகிருஸ்ணன்(ரவி- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயவேணி நேத்தன், நிவேதன்(கனடா), அச்சுதகரன்- தர்சனா, காஞ்சனா, சிந்தனா(கனடா), திவியன், திவியா, வித்தியா(கனடா), அருணாலினி அருள்நேசன், அனுசாஜினி குகானந்தன், ஜெனார்த்தன்(லண்டன்), ஐங்கரன், பிரியதர்சினி(அவுஸ்திரேலியா), அனோஜினி விஜயகுமாரன், கீர்த்திகன், கீர்த்தனா(கனடா), அம்சனா, யதுர்சன்(இலங்கை), காவியன், கவினயா, கேசிகன், கெளசிகன்(கனடா), தனுசிகன், யதீசா(இலங்கை), ஆத்மிகா, அவனிகா(கனடா), கேசாத்மி, அபிராத்மி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெய்னா, வியானா(கனடா), அபிரன், அபிஷனா, அபிநயன்(லண்டன்), துவாதிகா, சஸ்விகா, கனிஷ்ரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை இல. 238c 1st Lane  உக்குளாங்குளம் வவுனியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வேலாயுதபிள்ளை — கனடா
செல்லிடப்பேசி:+14167860760
யோகநாதன் — கனடா
தொலைபேசி:+15142446146
யோகேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி:+19052097199
ஜெனார்த்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447490327572
அருணாலினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447795579945
ஐங்கரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61423412145
பஞ்சலிங்கம்(சிவம்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777445834
தேவராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:+94772787375
அச்சுதகரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94774467785
பாலகிருஷ்ணன்(ரவி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776032068
Loading..
Share/Save/Bookmark