திருமதி பொன்னுத்துரை இராசம்மா
மண்ணில் : 21 யூலை 1942 — விண்ணில் : 9 செப்ரெம்பர் 2018

யாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இராசம்மா அவர்கள் 09-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயறதி(லண்டன்), விஜயசீலன்(கனடா), விஜயபவன்(கனடா), விஜயசந்தர்(கனடா), விஜயகுகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம்(ஆசிரியர்- இலங்கை), நடராசா(கனடா), காலஞ்சென்ற கார்த்திகேசு(கனடா), கதிரவேலு(கனடா), தனவதி(இந்திரா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்வம், இராசமணி(கனடா), சித்திரா(கனடா), இந்திராணி(கனடா), குருமூர்த்தி(இலங்கை), காலஞ்சென்ற மகேஸ்வரி(இலங்கை), திருநாவுக்கரசு(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

நேசரட்ணம்(லண்டன்), குமுதினி(கனடா), விஜயநந்தினி(கனடா), ரஞ்சிதமலர்(கனடா), சுஜேந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சஞ்சி(ஜெர்மனி), சபிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ஜனாத், ஜெனீபா, விதுசன், துர்க்கா, தாரணி, ஜெனனி, புவனி, ஓவியா, இலக்கியா, மாசிலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

ரீனாதேவி, அபினயா, அர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 15/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
றதி — பிரித்தானியா
தொலைபேசி:+441293614634
சீலன் — கனடா
செல்லிடப்பேசி:+14168444941
பவன் — கனடா
செல்லிடப்பேசி:+16477102287
சந்தர் — கனடா
தொலைபேசி:+14165081480
குகன் — கனடா
தொலைபேசி:+19056403206
செல்லிடப்பேசி:+16472049239
Loading..
Share/Save/Bookmark