திரு திருநாவு அன்ரனி செந்தில் விமலன்
(K.N.H இன் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி)
மலர்வு : 8 ஏப்ரல் 1976 — உதிர்வு : 31 ஓகஸ்ட் 2018

வவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருநாவு அன்ரனி செந்தில் விமலன் அவர்கள் 31-08-2018 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியா Cardiff இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற லேனாட் திருநாவு, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், சின்னையா மோகன், காலஞ்சென்ற சாந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூர்ணிமா மேதாவி மோகன் அவர்களின் அன்புக் கணவரும்,

கவிஷ், அனாசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தில்ராஜன், செந்தில்மதி, செந்தில்றமணி, செந்தில்றூபன், செந்தில்வதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 11/09/2018, 03:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Cardiff Funeral, 539 Cowbridge Rd E, Victoria Park, Cardiff CF5 1BD, UK
தொடர்புகளுக்கு
றமணி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447575530106
வதனி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447588713100
றூபன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776016103
Loading..
Share/Save/Bookmark