திருமதி சண்முகநாதன் சிவஞானம்
பிறப்பு : 17 மே 1935 — இறப்பு : 7 செப்ரெம்பர் 2018

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சிவஞானம் அவர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முத்துசாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன்  அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சபாநந்தன், தனலட்சுமி மற்றும் புஷ்பமாலா(பிரான்ஸ்), ஜீவமாலா(கொழும்பு), அசோக்(கனடா), திருப்பதிராசா(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வைத்திலிங்கம் மருதமணி அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவநாதன்(பிரான்ஸ்), கிருஸ்ணகாந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விஜயகுமரன்(கொழும்பு), சந்திரகலா(கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவதர்சா, சிவசஜிதா, சிவனுயன், சிவோதயன், லூர்த்திகா, ஜீவிதுசன், ஜீவினோஜன், விதுர்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாத்விகா, சவிஷன், ஜவிஷன், தாருண்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திருப்பதிராசா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94758541259
ஜீவமாலா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777399083
வர்ணன் தர்சா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+442477986593
Loading..
Share/Save/Bookmark