திரு பண்டாரம் பொன்னம்பலம்
(ஓய்வுபெற்ற தபால் அதிபர்)
தோற்றம் : 14 ஏப்ரல் 1933 — மறைவு : 8 செப்ரெம்பர் 2018

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பண்டாரம் பொன்னம்பலம் அவர்கள் 08-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டாரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

காமினி(கனடா), சபேசன்(சுவிஸ்), சதீசன்(ஈசன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, அன்னலட்சுமி, சுப்பிரமணியம் மற்றும் நாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கார்த்திகேசன்(கனடா), சறோஜினி(சறோ- சுவிஸ்), சுபாசினி(சூட்டி- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணவன், பவித்ரா, லாவண்யா, சாருஷன், சுவீற்றிகா, வினுஜன், றேஸ்மி, திவ்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 11/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 12/09/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:புதன்கிழமை 12/09/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:புதன்கிழமை 12/09/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
காமினி(மகள்) — கனடா
தொலைபேசி:+16478023369
செல்லிடப்பேசி:+14167573369
சபேசன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41523460293
செல்லிடப்பேசி:+41764108308
சதீசன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+441689872110
செல்லிடப்பேசி:+447956293232
Loading..
Share/Save/Bookmark