திருமதி தங்கச்சியம்மா சுப்பிரமணியம்
இறப்பு : 8 செப்ரெம்பர் 2018

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு டிப்போவடியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Clarens Montreaux ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கச்சியம்மா சுப்பிரமணியம் அவர்கள் 08-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புளியங்கூடல் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த தில்லையம்பலம் சுப்பிரமணியம்(V.T.S) அவர்களின் அன்புத் துணைவியாரும்,

கோமதி(சுவிஸ்), செல்வக்குமரன்(சுவிஸ்), ஜெயமதி(சுவிஸ்), தயாமதி(சுவிஸ்), சந்திரமதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் சின்னத்துரை, பாலசுப்பிரமணியம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

பாஸ்கரன்(சுவிஸ்), துஷ்யந்தி(சுவிஸ்), ரங்கன்(சுவிஸ்), மணிச்செல்வன்(சுவிஸ்), சண்முகமணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தம்பு மற்றும் இராஜலட்சுமி, ஞானலட்சுமி, சந்திராதேவி, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நவரட்ணம் மற்றும் அன்னபூரணம், சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற அருளம்பலம், காந்தமலர், காந்திமதி ஆகியோரின் மைத்துனியும்,

சேயோன், செந்தூரி, ஆதிக்‌ஷன், ஆதிக்‌ஷா, சுதீஸ், ரஜீத், ரபீன், விபூஜா, வினுஜா, சௌமிகா, சாருண்யா, மயூரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 09/09/2018, 10:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி:Temple de Clarens, Avenue Eugène-Rambert 27, 1815 Clarens, Switzerland.
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 10/09/2018, 12:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Temple de Clarens, Avenue Eugène-Rambert 27, 1815 Clarens, Switzerland.
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 11/09/2018, 12:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Temple de Clarens, Avenue Eugène-Rambert 27, 1815 Clarens, Switzerland.
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 12/09/2018, 12:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Temple de Clarens, Avenue Eugène-Rambert 27, 1815 Clarens, Switzerland.
கிரியை
திகதி:வியாழக்கிழமை 13/09/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland.
தொடர்புகளுக்கு
கோமதி(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41764998152
ரங்கன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41219811443
செல்லிடப்பேசி:+41792972886
செல்வக்குமரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41326527953
செல்லிடப்பேசி:+41793966247
ரஜீத்(பேரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763369811
மணிச்செல்வன் (மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41787294568
சண்முகமணி(மருமகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+491638674778
Loading..
Share/Save/Bookmark