திரு அழகரத்தினம் மோகனநாதன்
(மதன்)
உதயம் : 9 செப்ரெம்பர் 1980 — அஸ்தமனம் : 7 செப்ரெம்பர் 2018

வவுனியா கனகராயன்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வசிப்பிடமாகவும் கொண்ட அழகரத்தினம் மோகனநாதன் அவர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அழகரத்தினம் லோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும் மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராதிகா அவர்களின் அன்புக் கணவரும்,

தயாநிதி, பாலநிதி, சற்குணநிதி, லைதினி, புஸ்பநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமாரவேந்தன், மகேந்திரராஜா, சிவநேசன், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்சயா, விசாலி, வாரகி, மதுசன், டினர்சனா, ரக்சனா, மதுசா, நிலோஸ், அஸ்மிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராகவன், ராகுலன், ரேணுகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 11/09/2018, 03:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Crématoire et Centre Funéraire St-Georges, Chemin de la Bâtie 13, 1213 Genève, Switzerland.
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 12/09/2018, 08:30 மு.ப — 04:30 பி.ப
முகவரி:Crématoire et Centre Funéraire St-Georges, Chemin de la Bâtie 13, 1213 Genève, Switzerland.
கிரியை
திகதி:வியாழக்கிழமை 13/09/2018, 10:00 மு.ப — 11:45 மு.ப
முகவரி:Crématoire et Centre Funéraire St-Georges, Chemin de la Bâtie 13, 1213 Genève, Switzerland.
தகனம்
திகதி:வியாழக்கிழமை 13/09/2018, 11:45 மு.ப
முகவரி:Crématoire et Centre Funéraire St-Georges, Chemin de la Bâtie 13, 1213 Genève, Switzerland.
தொடர்புகளுக்கு
ராதிகா — இலங்கை
செல்லிடப்பேசி:+94772134666
தயாநிதி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33664726537
பாலநிதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447427139753
புஸ்பநிதி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33605699136
லைதினி — இலங்கை
செல்லிடப்பேசி:+94773288226
சற்குணநிதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447383501121
ரவிசந்திரன் — கனடா
செல்லிடப்பேசி:+15144953765
கவீந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41788043759
ராஜேஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41795587349
Loading..
Share/Save/Bookmark