திரு அமிர்தலிங்கம் நாகேந்திரன்
(நில அளவையாளர்)
பிறப்பு : 2 யூன் 1953 — இறப்பு : 5 செப்ரெம்பர் 2018

யாழ். துன்னாலை வடக்கு தம்பலத்தனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் நாகேந்திரன் அவர்கள் 05-09-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் மங்கையக்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

தாமரா, டேசானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருவிளங்கம், பாலேந்திரன், நாகேஸ்வரி, கருணேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசோதிமலர், சிவஞானசோதிமலர், காலஞ்சென்றவர்களான இரத்தினகோபால், மனுவேந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 12/09/2018, 03:00 பி.ப
முகவரி:Croydon Crematorium, Mitcham Road, London CR9 3AT, UK
தகனம்
திகதி:புதன்கிழமை 12/09/2018
முகவரி:Croydon Crematorium, Mitcham Road, London CR9 3AT, UK
தொடர்புகளுக்கு
தாமரா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447940099883
டேசானா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447939510777
திருவிளங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447958185706
பாலேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447947255414
Loading..
Share/Save/Bookmark