திரு காசிநாதர் பாலகிருஷ்ணன்
(ஓய்வுபெற்ற பிரதி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் - மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம், திட்டப்பணிப்பாளர் - நியாப் திட்டம் யாழ்ப்பாணம்)
பிறப்பு : 16 செப்ரெம்பர் 1942 — இறப்பு : 8 ஓகஸ்ட் 2018

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதர் பாலகிருஷ்ணன் அவர்கள் 08-08-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் கனகம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நவமணி(மணியக்கா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ருக்குமணிதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ்.பெரியபுலம் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

நவலட்சனா(லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

றோகீசன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நவரட்ணம் மற்றும் பூமணி, கமலாதேவி பூபாலசிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற சோமசுந்தரம் மற்றும் கதிரவேலு(நாகராசா), நாகேஸ்வரி(கனடா), லோகநாதன், கனகேஸ்வரி, ஏகாம்பரநாதன், காலஞ்சென்ற பேரின்பநாதன்(லண்டன்) மற்றும் குகநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

யோகநாதன், நிமலநாதன்(வவுனியா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பத்மராஜா, காஞ்சனமாலை தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

பகீரதன்(டென்மார்க்), பாலகுமார்(கனடா), பத்மகுமார்(கனடா), சந்திரகுமார்(கனடா), காலஞ்சென்ற சுரேஸ்குமார் ஆகியோரின் சிறிய தந்தையும்,

விஜிதகலா, சிவானந்தி(லண்டன்), சிவப்பிரியா, நிறஞ்சன், சிவநிஷா(USA), கீதாஞ்சலி, சத்தியகலா, சத்தியகாந்தன், சிவசங்கர்(லண்டன்) ஆகியோரின் தாய் மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
இல.41, மணிரங்கம்,
கேசாவில் பிள்ளையார் கோவில் வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212222684
Loading..
Share/Save/Bookmark