திருமதி அருளம்பலம் இரத்தினம்மா
மண்ணில் : 5 ஒக்ரோபர் 1928 — விண்ணில் : 8 ஓகஸ்ட் 2018

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் இரத்தினம்மா அவர்கள் 08-08-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்தானலட்சுமி(சறோ), சிவசுப்பிரமணியம்(சுப்புறு), சிவராஜா(சிவன்), காலஞ்சென்ற செல்வரத்தினம்(செல்வம், உரிமையாளர்- Ganesha Take Out & Catering, Markham, Canada), தவராஜா(தவம்), நந்தகுமார்(ஜெயந்தன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, கந்தையா, பொன்னுத்துரை, இராசரட்ணம், செல்லம்மா, சின்னமணி மற்றும் கண்மணி(கனடா), சபாரட்ணம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஞ்ஜினி, நிர்மலாதேவி(மலர்), கமலராணி(கிளி), ராதா, சுபாஷினி, காலஞ்சென்ற புலேந்திரன்(சீனன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராசம்மா, அன்னபூரணம்,பொன்னுப்பிள்ளை, நல்லமுத்து, கந்தையா(திருநெல்வேலி, கனடா), காலஞ்சென்றவர்களான இரத்தினம், முத்தையா, மற்றும் பொன்னையா, இராசையா, பாலசிங்கம், காலஞ்சென்ற கண்மணி(கனடா) மற்றும் கண்மணி(கனடா), புஷ்பராணி(கனடா), நகுலேஸ்வரி(சீனத்தி- இலங்கை), ஞானசெளந்தரி(குஞ்சு- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுரேந்திரன், ரவீந்திரன்(ரவி), சஞ்சீபன்(சஞ்சி), கிரிசோபன்(சோபன்), சர்மினி, சுஜீவினி, அனித்தா, ஜீவராஜ்(ராஜ்- இலங்கை), விஜித்தா, றஜித்தா, சிறீதரன்(சிறீ), றஜிதரன்(ரஜி), கிரிதரன்(கிரி), நிருதரன்(நிரு), விசிகரன்(விசி), ஶ்ரீ கணேசன்(கணேஸ்), நித்திலன், அனந்தன், சரண்ஜா, சஞ்ஜெஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave Markham, ON L3R 5G1 Canada.
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 13/08/2018, 07:30 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave Markham, ON L3R 5G1 Canada.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 13/08/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave Markham, ON L3R 5G1 Canada.
தகனம்
திகதி:திங்கட்கிழமை 13/08/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave Gormley, ON L0H 1G0 Canada.
தொடர்புகளுக்கு
ஜெயந்தன் — கனடா
செல்லிடப்பேசி:+16474442209
தவம் — கனடா
செல்லிடப்பேசி:+14163585225
சிவன் — கனடா
செல்லிடப்பேசி:+14166607482
சஞ்சி — கனடா
செல்லிடப்பேசி:+16476865434
சுப்புறு — கனடா
தொலைபேசி:+16478027021
செல்லிடப்பேசி:+16472081503
Loading..
Share/Save/Bookmark