திரு சுதாகரன் ஆரூரன்
இறப்பு : 4 ஓகஸ்ட் 2018

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுதாகரன் அவர்கள் 04-08-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மானிப்பாயைச் சேர்ந்த ஆரூரன்(லண்டன்), காலஞ்சென்ற ருக்மணி(பருத்தித்துறை வியாபாரிமூலை) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆனந்தன், சாவித்திரி(லண்டன்)  தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தாரணி அவர்களின் அன்புக் கணவரும்,

ருக்‌ஷன், சுரேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரகுராம்(கனடா), நிர்மலன்(பிரித்தானியா), உமா(பிரித்தானியா), உஷா(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

நிர்மலா(கனடா), இசைவாணி(பிரித்தானியா), நிமால்ராஜ்(பிரித்தானியா), தயாபரன்(கனடா), காலஞ்சென்ற ஹம்சா, திகியம்பகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நவனீதயோகராஜா அவர்களின் அன்பு சகலனும்,

திலிபன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

லவன், சாரா, ஜதார்த்தனன், மழலினி, சந்தனா, டிவ்யா ஆகியோரின் சிறிய தந்தையும்,

நீரா மிதுலன், ஷயன், லக்ஸ்மன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 13/08/2018, 08:30 மு.ப
முகவரி:40 Cypress Grove, Ilford IG6 3AT, UK
தகனம்
திகதி:திங்கட்கிழமை 13/08/2018, 10:30 மு.ப
முகவரி:Forest Park Cemetery & Crematorium, Forest Rd, ,, Ilford, Hainault IG6 3HP, UK.
தொடர்புகளுக்கு
தாரணி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447513105599
ஆரூரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447565448361
ரகுராம் — கனடா
செல்லிடப்பேசி:+14164947547
நிர்மலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447916148824
உமா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447534664133
உஷா — கனடா
செல்லிடப்பேசி:+14167576042
Loading..
Share/Save/Bookmark