திரு சின்னப்பு பொன்னுத்துரை
பிறப்பு : 7 ஏப்ரல் 1939 — இறப்பு : 9 ஓகஸ்ட் 2018

யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு பொன்னுத்துரை அவர்கள் 09-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணன் கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாஜினி(லண்டன்), சுதர்ஜினி(நியூசிலாந்து), சுதன்(பிரான்ஸ்), துஷ்யந்தி(கோதை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவதயாளன், சிவானந்தன், காயத்திரி, சத்தியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜீசன், எமிகா, யதுசன், தனுசன், சைலினா, எழிலிசை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
லயன். ப. செல்லத்துரை(JP)
தொடர்புகளுக்கு
சகலன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777726501
சுதன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33618315858
Loading..
Share/Save/Bookmark