திரு இராசநாயகம் இராஜவிஜயன்
மலர்வு : 19 நவம்பர் 1960 — உதிர்வு : 10 ஓகஸ்ட் 2018

யாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி அரச தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் இராஜவிஜயன் அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம், விஜயலட்சுமி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற செந்தில் வேல்ராஜா, இராஜேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

அருந்ததி(ஆசிரிய ஆலோசகர்) அவர்களின் கணவரும்,

கேஷங்கி அவர்களின் தந்தையும்,

இராஜவிஜி(லண்டன்) அவர்களின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல்  11-08-2018 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி, மகள் — இலங்கை
தொலைபேசி:+94112582760
செல்லிடப்பேசி:+94718302731
விஜி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447913910105
Loading..
Share/Save/Bookmark