செல்வி மயூரா அருளானந்தம்
பிறப்பு : 14 மே 1998 — இறப்பு : 8 ஓகஸ்ட் 2018

சுவிஸ் Schötz ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயூரா அருளானந்தம் அவர்கள் 08-08-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுவிஸ் Schötz ஐ சேர்ந்த அருளானந்தம், கீதா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

அபிரா அவர்களின் ஆசைச் சகோதரியும்,

முல்லைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை செபமாலை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

இராயப்பு- மரியராணி, காலஞ்சென்றவர்களான அலோசியஸ்- எலிசபெத் திரேசா மற்றும் வாசு- சுமதி ஆகியோரின் அன்பு மருமகளும்,

மரியநாயகம், காலஞ்சென்ற பிரான்சிஸ்கா, செபஸ்தியாம்பிள்ளை, செபநாயகி, காலஞ்சென்ற இருதயநாதர், காலஞ்சென்ற புஸ்பராணி, காலஞ்சென்ற ஜேசுதாஸ், தேவநாயகி, அருள்நாதர்(லண்டன்), கொண்சி(லண்டன்), யூட்(ரவி- லண்டன்), லோகநாயகி(உமா- லண்டன்), Dr.லோகநாதன், Dr. தேவநாயகி(உசா), காலஞ்சென்ற கமலநாயகி ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 10/08/2018, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Dorfchärn 3, 6247 Schötz, luzern, Switzerland
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 11/08/2018, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Dorfchärn 3, 6247 Schötz, luzern, Switzerland
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Dorfchärn 3, 6247 Schötz, luzern, Switzerland
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 13/08/2018, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Dorfchärn 3, 6247 Schötz, luzern, Switzerland
திருப்பலி
திகதி:செவ்வாய்க்கிழமை 14/08/2018, 04:00 பி.ப
முகவரி:Dorfchärn 3, 6247 Schötz, luzern, Switzerland
நல்லடக்கம்
திகதி:செவ்வாய்க்கிழமை 14/08/2018, 05:00 பி.ப
முகவரி:Dorfchärn 3, 6247 Schötz, luzern, Switzerland
தொடர்புகளுக்கு
அருள் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41787793062
ரவீந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41795985845
யூட்(ரவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447402905656
Loading..
Share/Save/Bookmark