திரு ஹரிலவன் இலட்சுமணன்
(Mechanical Engineering)
தோற்றம் : 23 மே 1996 — மறைவு : 6 ஓகஸ்ட் 2018

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஹரிலவன் இலட்சுமணன் அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், இலட்சுமணன் றஞ்சிதமணி(L.R. Tailors GTA MALL) தம்பதிகளின் சிரேஷ்ட மகனும்,

ஹரிகுஜன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சோதிலிங்கம்(அவுஸ்திரேலியா),சிவலிங்கம்(அவுஸ்திரேலியா), மனோகரன்(டென்மார்க்), சுப்பிரமணியம் ராஜமணி(இலங்கை), நடராசா தனபாக்கியம்(இலங்கை), தேவராசா அன்னலட்சுமி(ஜெர்மனி), பரமேஸ் புஸ்பவல்லி(இலங்கை), செல்லமுத்து ஜெகநாதன்(கனடா), தங்கராசா சந்திரன்(கனடா) ஆகியோரின் மருமகனும்,

நவரட்ணராசா கனகமணி(கனடா), ஜெயசந்திரன் சிவமணி(கனடா), லோகநாதன் ஜெயமணி(கனடா), வாமதேவன் குணமணி(இலங்கை), கனகன்(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), ரவிச்சந்திரன்(இத்தாலி), அருளம்பலம் லோகநாதன்(கனடா) ஆகியோரின் பெறாமகனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 13/08/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 13/08/2018, 12:00 பி.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
லட்சுமணன் — கனடா
செல்லிடப்பேசி:+16474719028
றஞ்சினி — கனடா
செல்லிடப்பேசி:+16476878218
சிவமணி ஜெயச்சந்திரன் — கனடா
செல்லிடப்பேசி:+14379918250
Loading..
Share/Save/Bookmark