திரு சிவகுரு அரசலிங்கம்
(குறூஸ் புடவைக்கடை உரிமையாளர்)
பிறப்பு : 2 டிசெம்பர் 1954 — இறப்பு : 5 ஓகஸ்ட் 2018

யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு அரசலிங்கம் அவர்கள் 05-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு சின்னம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந், அபிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சண்முகலிங்கம், சிவசோதிலிங்கம், லிங்கேஸ்வரி, லிங்கசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமுதன், துஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தாரா, குட்டி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குறூஸ்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94775101092
சறோஜினி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778622846
Loading..
Share/Save/Bookmark