திரு மகாலிங்கம் மாணிக்கம்
மலர்வு : 12 ஏப்ரல் 1950 — உதிர்வு : 7 ஓகஸ்ட் 2018

யாழ். பலாலி றோட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் மாணிக்கம் அவர்கள் 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மாணிக்கம் செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கந்தர், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

டெனிஸ்டலா, டெண்ணிஸ்கண்ணா, றமேஸ்கண்ணா, நிந்துஜா, நிரூஜா, டெனேசன், தனுசன், தனுயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராதாகிரிதரன், பிரசாந்த், சஞ்சயன், டயானா, வட்லா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான கனகலிங்கம், றோசமலர், சறோசா, காஞ்சனா, மஞ்சுளா, வசந்தா, கனடாவைச் சேர்ந்தவர்களான சாந்தலிங்கம், இராஜலிங்கம், சசிகலா, ஜெயசித்ரா, மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அறிவன், தவனியா, மிகுதன், தருன், அன்சிகா, ரித்திக்கா, ரியா, ஆரன், அரேனா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 11/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 08:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 12:30 பி.ப — 01:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
றமேஸ்கண்ணா — கனடா
செல்லிடப்பேசி:+14169483047
சாந்தலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி:+14168853995
Loading..
Share/Save/Bookmark