திரு சண்முகம் மார்க்கண்டு
(அனலையூர் மார்க்கண்டர்)
பிறப்பு : 7 மே 1926 — இறப்பு : 4 ஓகஸ்ட் 2018

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் மார்க்கண்டு அவர்கள் 04-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளை தையலம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மாசிலாமணி, வசந்தகோகிலம்(பிரான்ஸ்), மகேந்திரராஜா, யோகராஜா(Restaurant தேன் சுரபி-பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சற்குணராஜா, மனோகரசீலன், மற்றும் மீனலோஜினி(அதிபர்- கிளி/ உருத்திரபுரம் மகாவித்தியாலயம்), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செங்கமலம், கணபதிப்பிளை, கந்தையா, தையலம்மை, ஐயம்பிள்ளை, நடராசா, தம்பு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குமாரசாமி, கனகம்மா, வள்ளியமை, முத்தையா, தெய்வானை, இரத்தினம், புவனம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குகேந்திரராஜ(பிரான்ஸ்), சித்திரா, மீனாம்பாள்(பிரான்ஸ்), மதிவதனி(பிரான்ஸ்), இதயசிவதாஸ்(அதிபர்-கிளி/கோணாவில் ம.வி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுபாஜினி- தனபாலன்(பிரான்ஸ்), சுதாஜினி- மங்கேளஸ்வரன், சுரேஸ்கரன்- சுரேகா, சுதாகரன்- டலா, சுரேஜினி- விஜியந்தன், ரஜனிகாந்- கமலி, மதனரூபன், சுமன், சோபா, சுயா தீபன், திவ்வியா, ரூபியா, சர்மியா,கோபிகா- கஜேந்திரா, பிரசன்னா- பிரேமலதா, பிரசாந்- டெல்ஷியா, அனுசிகா- சித்திராங்கன், பிரகாஸ், சங்கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆதிசன், அசானி, மினேகன், மினேகா, ஸ்ரேயன், ஸ்ரேனி, ஸ்ரேயா, நிதா, லெயா, டவியா, வினுசன், வில்சன், விபிசன், சனோஜன், சாருஜன், காவியன், கவினன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லமான இல. 34/1, சிவநகர் , உருத்திரபுரத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகராஜா — பிரான்ஸ்
தொலைபேசி:+33624405714
சிவா — இலங்கை
செல்லிடப்பேசி:+94777403064
மீனா — இலங்கை
செல்லிடப்பேசி:+94774463373
விஜி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33662353252
மதன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33621297060
தயா — கனடா
செல்லிடப்பேசி:+19055680449
மகேந்திரராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:+94770232983
மதிவதனி — பிரான்ஸ்
தொலைபேசி:+33130323847
Loading..
Share/Save/Bookmark