திருமதி தியாகரன் நித்தியாநந்தேஸ்வரி
(ராசாத்தி)
தோற்றம் : 23 யூலை 1949 — மறைவு : 4 ஓகஸ்ட் 2018

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகரன் நித்தியாநந்தேஸ்வரி அவர்கள் 04-08-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தியாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

துஷ்யந்தினி(வவி), துஷ்யந்தன்(கோபி- லண்டன்), துஷிதரன்(அருண்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நீதிராசா, இராஜேஸ்வரி, ஆனந்தேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அம்பலவாணர், குலசிங்கம்(ஜெர்மனி), இரத்தினசிங்கம்(சுவிஸ்), மனோன்மனி, மங்கயற்கரசி(பிரான்ஸ்), யோகம்மா, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகேந்திரன்(லண்டன்), கெளசல்யா(லண்டன்), சகுந்தலா(வேவி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தியாளினி, துசான், கீர்த்திகன், கஜோனா, அக்‌ஷயன், லசியா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2018 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தோனிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 33/09,
அகத்தியர் வீதி,
தோணிக்கல்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772716468
வவி — இலங்கை
செல்லிடப்பேசி:+94766885763
கோபி — இலங்கை
செல்லிடப்பேசி:+94750398920
அருண் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33629816152
Loading..
Share/Save/Bookmark