திரு கந்தவனம் சிவகுரு
(ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி)
பிறப்பு : 13 யூன் 1934 — இறப்பு : 2 ஓகஸ்ட் 2018

யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் சிவகுரு அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று அராலி வடக்கில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், செல்லமணி தம்பதிகளின் மூத்த மகனும், அமிர்தலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூலோகவதியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

தவசீலன், நிறைநிதி, ஹம்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனலட்சுமி, பத்மநாதன், சரவணபவானந்தன், நிர்மலநாதன், சிவயோகமலர், ரதிதேவி, செல்வநாயகம், தில்லைநாயகி, பேரழகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஆஷா, பாலதேவன், தொல்காப்பியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குலரத்தினம், தர்மகுலசிங்கம், வரதநாயகி, சற்குணதேவி, கனகேந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அஷாத், அபீசன், அபிராமி, சுகேதன், யஸ்மிதா, இலக்கீசன், உமாசிவன், சிவகாமி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவசீலன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772445832
பாலதேவன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61297466560
தொல்காப்பியன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652955713
Loading..
Share/Save/Bookmark