திருமதி தெய்வானை சந்திரசேகரம்
(இராசம்மா)
தோற்றம் : 3 ஒக்ரோபர் 1923 — மறைவு : 21 யூலை 2018

யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வானை சந்திரசேகரம் அவர்கள் 21-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

நித்தியானந்தன்(அவுஸ்திரேலியா), நந்தகுமாரன்(கனடா), நல்லநாதன்(ஜெர்மனி), ராமச்சந்திரன்(கனடா), வாசுகி(ஐக்கிய அமெரிக்கா), இளங்கோவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், பொன்னம்மா, குமாரவேலு, இராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சந்திரவதனா, சீதாலக்‌ஷ்மி, சந்திராதேவி, சுமதி, குகராஜன், சுசானா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியா- ரமேஷ், பிரகாஸ்- ஆர்த்தி, நந்தினி- ரமேஸ், வைதேகி- சாந்தன், கிரிதரன்- அனா, மீரா– கிரிஷ், நிரோஷ், அஸ்வினி, காயத்திரி– ரிமொத்தி, கார்த்திகா– யக்னேஷ், மேரி, கிரிஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜதுசன், ஜனனன், ஜாகுலன், நிலா, மீரா, ஈத்தன், செரினா ஆஷா, பீலிக்ஸ், ஜேக்கப், கிளாரா கீதா, அனயாக்கி, கைலேஷ், லக்‌ஷ்மி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 25/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 26/07/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:வியாழக்கிழமை 26/07/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:வியாழக்கிழமை 26/07/2018, 12:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
நித்தியானந்தன்(மகன் ) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61423625866
நந்தகுமாரன்(மகன் ) — கனடா
தொலைபேசி:+14162197659
நல்லநாதன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+491708843468
இராமச்சந்திரன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14168046408
வாசுகி(மகள்) — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+13104838718
இளங்கோவன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16475262602
பிரியா ரமேஷ் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61422569269
பிரகாஸ் — கனடா
செல்லிடப்பேசி:+14167252602
Loading..
Share/Save/Bookmark