திரு சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை
(முன்னாள் உதவித்தொழில் ஆணையாளர், தொழில் திணைக்களம், இலங்கை)
தோற்றம் : 31 யூலை 1936 — மறைவு : 10 யூலை 2018
யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை அவர்கள் 10-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற முத்துசாமி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாதாந்தரூபி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரிகா(கனடா), நிரஞ்சன்(லண்டன்), சுபாகரன்(கனடா), நந்தக்குமார்(கனடா), செந்தில்ரூபன்(கனடா), பிரசாத்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசன்(பிரான்ஸ்), சோதிவடிவேல்(இலங்கை), சரஸ்வதி(கனடா), வரதலட்சுமி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சோதிநாதன், தர்ஷினி, இராஜலட்சுமி, திருவேணி, சுகன்யா, சிந்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சத்யரூபி, மலர், சுகுணராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,

காலஞ்சென்ற கருணைநாதன், மற்றும் பொன்னையா(கனடா), தயாபரன்(நோர்வே), சிறீதரன்(U.A.E), சிவபரன்(லண்டன்), புனிதாம்பிகை, சிறீவள்ளிநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவ்யலட்சுமி, சஞ்ஜீவ்நாதன், லக்‌ஷிதாலட்சுமி, திவியன், நிலக் ஷா, அனுஜித், ஹரின், சௌமியா, சஜீவ், சியோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 16/07/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 16/07/2018, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:திங்கட்கிழமை 16/07/2018, 01:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
சோதிநாதன் — கனடா
செல்லிடப்பேசி:+14168365005
நிரஞ்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447853970682
சுபாகரன் — கனடா
செல்லிடப்பேசி:+16472676747
நந்தக்குமார் — கனடா
செல்லிடப்பேசி:+14164548894
செந்தில்ரூபன் — கனடா
செல்லிடப்பேசி:+14168065258
பிரசாத் — கனடா
செல்லிடப்பேசி:+14164542434
கணேசன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33953684448
சோதிவடிவேல் — இலங்கை
செல்லிடப்பேசி:+94713920776
Loading..
Share/Save/Bookmark