யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் பத்மநாதன் அவர்கள் 10-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற நாகராசா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
ரதி, யசோ, சுமி, கெங்காதேவி(கெங்கா- சுவிஸ்), காஞ்சனாதேவி(யமுனா), அனு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்தியமூர்த்தி, பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற தெய்வேந்திரன், ஜெயதாசன்(ராசன்), சபாநாதன்(சுவிஸ்), திருமாறன்(மாறன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,