யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சுதாகரன் அவர்கள் 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சீவரெத்தினம்(குறிகாட்டுவான் உபதபால் அதிபர்- புங்குடுதீவு), கமலாநிதி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜானகி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிசாந்த், சாருகா, அபிசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வானந்தம்(ஜெர்மனி), இளங்குமரன்(கனடா), கரிகரன்(கனடா), பாஸ்கரன்(டென்மார்க்), பிரபாகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகனேஸ்வரி(ஜெர்மனி), யசோதா(கனடா), கலைச்செல்வி(லண்டன்), பத்மநந்தினி(கனடா), பாரதி, தேவகி(லண்டன்), ராஜ்மோகன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சசிமோகன், கோமுகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுந்தரராஜா(லண்டன்), பாஸ்கர்(பிரான்ஸ்), தாரணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |