திரு தவபாலசிங்கம் சுதன்
மலர்வு : 9 ஏப்ரல் 1979 — உதிர்வு : 6 யூலை 2018

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Creglingen ஐ வதிவிடமாகவும், ஜெர்மனி Schwerte ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவபாலசிங்கம் சுதன் அவர்கள் 06-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தவபாலசிங்கம்(ஜெர்மனி), விமலாதேவி(ஜெர்மனி) தம்பதிகளின் அன்பு மகனும்,

சுஜீவன்(ஜெர்மனி), சுரேகா(லண்டன்), சஞ்ஜீவ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாவரசன்(லண்டன்), சர்மிளா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நிலான்(லண்டன்), சுகான்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்ஜை(ஜெர்மனி), சுஜித்(ஜெர்மனி) ஆகியோரின் சிறிய தந்தையும்,

சுவாதியா(ஜெர்மனி) அவர்களின் பெரிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 11/07/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Sonnenstraße 65, 58239 Schwerte, Germany.
தொடர்புகளுக்கு
விமலாதேவி(தாய்) — ஜெர்மனி
தொலைபேசி:+4923042399064
சுஜீவன்(சகோதரன்) — ஜெர்மனி
தொலைபேசி:+4915221038133
நாவரசன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447985269135