திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்
(ஓய்வுபெற்ற அதிபர்- புனித சவேரியார் கல்லூரி, மன்னார்)
பிறப்பு : 2 ஒக்ரோபர் 1925 — இறப்பு : 5 யூலை 2018

மன்னார் புனித செபஸ்தியார் வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊர்காவற்றுறை சுருவில் வீதி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் 05-07-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் அஞ்சலீனா தம்பதிகளின் பாசமிகு மகனும், செல்லையா கிறேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லூர்தம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெனற், அனற், வோல்டஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிங்கராஜர், ஜோண், செபஸ்தியம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தவராஜா(பூஜா ஸ்டோர்ஸ்), சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கலிஸ்டஸ், யேசுதாசன், நிர்மலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெகதா, வினோ, பிரசாந், டொனற்ரஸ், கீர்த்திகா, ஜெனனி, நிரூஷன், மேஷாக், கபிரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

டேமியன், கிறேஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 10/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 11/07/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி:புதன்கிழமை 11/07/2018, 10:00 மு.ப
முகவரி:St. Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
திகதி:புதன்கிழமை 11/07/2018, 11:30 மு.ப
முகவரி:Christ the King Catholic Cemeter, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
வோல்டஸ்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14166789422
அனற், ஜெனற்(பிள்ளைகள்) — கனடா
செல்லிடப்பேசி:+14164127876
ஜேசுதாசன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16475503354
தவராஜா(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+14167523112