திரு வினாயகமூர்த்தி கனகரெட்ணம்
பிறப்பு : 24 யூலை 1929 — இறப்பு : 5 யூலை 2018

அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வினாயகமூர்த்தி கனகரெட்ணம் அவர்கள் 05-07-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, தில்லைமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரமணன், சுகந்தி, சிவானந்தி, மாலதி, விஜயபாரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகநாதன், மைதிலி ஆகியோரின் வளர்ப்புத் தந்தையும்,

ரேணுகா, ரஞ்சித்குமார், Rob Van Estrik, கோபாலசிங்கம், ஜயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ரெட்ணம், கந்தசாமி, ராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஞ்சனி, விஷ்ணு, ராகவி, சாயகி, Fiona, ஜனனி, நவீனா, அஷ்வினி, ஆதர்ஷன், ஆஹர்ஷன், ஆகிர்ஷன் பிருத்வின், பிரவீணா, சச்சீவ், திவ்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2018 வெள்ளிக்கிழமை அன்று கோப்பாய் வடக்கு வெங்காய சங்க லேனில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி:ப 02:00 மணியளவில் கந்தன் காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212231082
செல்லிடப்பேசி:+94718840820
ரமணன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31640229481
தெய்வேந்திரராஜா — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31622929907
சிவானந்தி கோபால் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31624418600
விஜி ஜெயந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447763270092
Loading..
Share/Save/Bookmark