திருமதி மனோன்மணி திருநாவுக்கரசு
பிறப்பு : 27 மே 1926 — இறப்பு : 2 யூலை 2018

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி திருநாவுக்கரசு அவர்கள் 02-07-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற Dr. திருநாவுக்கரசு அவர்களின் பாசமிகு மனைவியும்,

திருமணி(இலங்கை), உதயகுமாரன்(கனடா), நிர்மலா(அவுஸ்திரேலியா), Dr.ஜலஜா(இலங்கை), விஜயகுமார்(கனடா), தேவகுமார்(Bubby Automotive- கனடா), சியாமளா(பிரான்ஸ்), வத்சலா(கனடா), ரேணுகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மாணிக்கவாசகர், காலஞ்சென்றவர்களான கமலாவதி, இராசரட்னம், இராஜேந்திரா, சிறீமதிலீலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உமா, காந்தி, புகழேந்திரன், சிறீதரன், லதா, சிறீராகுலன், யோகநாதன், சௌந்தரராஜன், காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ராகவன்- தீபிகா, ரமணன்- ஷாலினி, குயின்டன்- ராத்திகா, அகிலன்- பிரியானா, கஜன், கபிலன், தமயந்தி, ஜனகன், தவசீலன்- சுஜனி, சுஜந்தன், கோபினா, ஷோபனா, சிவபிருந்தன்- துவாரகா, கிருஷ்ணமேனன்(Kris Auto)- சார்லிகா, வினோன்- மயூரி, அனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இஸ்மராய், யோசாயா, சாமீரா, இஸபெல்லா, சிவானி, சாயீசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 07/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
தேவகுமார்(மகன்) — கனடா
தொலைபேசி:+19053051148
செல்லிடப்பேசி:+16472236581
திருமணி(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94212056029
ஜலஜா(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94212546938
விஜயகுமார்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+19052017642
உதயகுமாரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16132632342
வத்சலா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16479249642
ரேனுகா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94773989551
Loading..
Share/Save/Bookmark