திரு முத்துத்தம்பி செல்வராசா
பிறப்பு : 14 சனவரி 1942 — இறப்பு : 14 யூன் 2018

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி செல்வராசா அவர்கள் 14-06-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி தெய்வானை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

ராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சர்மிளா(வவா) மற்றும் சிவச்சந்திரன்(சுவிஸ்), இராஜதீபன்(சுவிஸ்), செல்வேந்தினி(சுவிஸ்), செந்தீபன்(ஜெர்மனி), அமுதா(இந்தியா), சிந்துசா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னம்மா(சோதி), பூபாலசிங்கம்(பூபாலு) மற்றும் செல்வநாயகம்(கனடா), வீரபராசக்தி(பிரான்ஸ்), சிவலிங்கம்( இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகௌரி(சுவிஸ்), கார்திகா(சுவிஸ்), சசிகுமார்(சுவிஸ்), குகனேஷ்வரன்(இந்தியா ), நவசங்கர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், பரமேஷ்வரி மற்றும் தர்மலிங்கம்(ராசா), மகேசன், மங்கையக்கரசி,வித்தியாபதி,செல்வராணி, ராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சன்ஜீவன், சஞ்சனா, அனோஜன், அனுசரா, பிரதிக், இன்னிலா, ஷாருகா, நவிஷ்னன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று 3ம் வட்டாரம் முள்ளியவளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாலை முள்ளியவளை கற்பூரபுல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41791511352
தீபன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41795838781
செந்தில்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915901128466
சிந்துசா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94779935003
அமுதா(மகள்) — இந்தியா
செல்லிடப்பேசி:+919003111493
வேந்தினி(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779058041