திரு முன்னைநாத வரப்பிரசாதம்
(வைத்தியர் - பலாலி, காங்கேசன்துறை)
பிறப்பு : 16 டிசெம்பர் 1946 — இறப்பு : 12 யூன் 2018

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முன்னைநாத வரப்பிரசாதம் அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, ஜானகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி தாமோதரன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 15/06/2018, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Capital Funeral Home & Cemetery, 3700 Prince of Wales drive,Nepean, Ontario, K2C 2H1, Canada.
தகனம்
திகதி:வெள்ளிக்கிழமை 15/06/2018, 03:15 பி.ப
முகவரி:Capital Funeral Home & Cemetery, 3700 Prince of Wales drive, Nepean, Ontario, K2C 2H1, Canada.
தொடர்புகளுக்கு
தேவி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி:+16138051944
அபி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16137154409
புவனா மல்லிகா(சகோதரிகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94779663461
Loading..
Share/Save/Bookmark