திருமதி கந்தையா நாகம்மா
பிறப்பு : 13 சனவரி 1920 — இறப்பு : 13 யூன் 2018

யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகம்மா அவர்கள் 13-06-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அம்பிகைபாகன்(தபாலதிபர்), தங்கமலர், காலஞ்சென்ற தங்கராஜா(பொறியியலாளர்), கனகலிங்கம், கலாநிதி மனோகரன், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், இராசமலர் மற்றும் தவமணி(கணக்காளர்), சுரேஷ் க. பிரேமச்சந்திரன்(முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), கலாநிதி சர்வேஸ்வரன்(கல்வி அமைச்சர்- வடமாகாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா(ஆசிரியர்), நவரத்தினம்(இலங்கை மின்சாரசபை), இராசம்மா மற்றும் திருஞான பூங்கோதை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாக்கியம், காலஞ்சென்ற தியாகராஜா, சற்குணமலர், வசுமதி, சுசி, கமலநாதன், சிவராஜா, கோகிலகுமாரி, சுபாஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்

சந்திரமோகன், சாந்தினி, முகுந்தினி, தியாகமலர், தியாகவேணி, தியாகரூபன், தியாகசொரூபன், தியாகவதனி, சுதர்ஷன், நிருஜா, முருகன், குமார், ஆரணி, பார்த்தசாரதி, செல்வனா, வேலவன், சந்திரன், நாகம்மா, தாரகா, மேனகா, சொரூபிகா, பவித்ரா, காண்டீபன், பிரியங்கா, அபர்னா, விக்னேஸ்வர், நிஷா, கீதப்பிரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யதுபரன், சாத்விகா, நிவேதிதா, கஜன், அர்ச்சுனா, ராகுல், துளசி, ஹரிகரன், பூஜா, ஆர்த்தி, அஸ்வினி, ஓவியா, இனியா, இலக்கியா, நிவேதன், நிஷாதன், ஸ்ருதி, ஆகஷன், குறிஞ்சி, அரண், அவிரா, மியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
க. சுரேஷ் பிரேமச்சந்திரன்
தொடர்புகளுக்கு
க.சுரேஷ் பிரேமச்சந்திரன் — இலங்கை
தொலைபேசி:+94212230363
கலாநிதி க. சர்வேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777184410
பிரேமச்சந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777362481
Loading..
Share/Save/Bookmark