திரு முன்னைநாத வரப்பிரசாதம்
(Erampamoorthy Varaprasatham)
பிறப்பு : 16 டிசெம்பர் 1946 — இறப்பு : 12 யூன் 2018

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முன்னைநாத வரப்பிரசாதம் அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், ஜெயதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜானு, கஜானி, அபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லோகநாயகி, தையல்நாயகி, புவனநாயகி, காலஞ்சென்ற கணேசவரப்பிரசாதம், Dr. ஸ்ரீஸ்கந்தவரப்பிரசாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டேவிட்(David) அவர்களின் அன்பு மாமனாரும்,

நோவா(Noah), மாயா(Maya) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 15/06/2018, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Capital Funeral Home & Cemetery, 3700 Prince of Wales drive,Nepean, Ontario, K2C 2H1, Canada
தகனம்
திகதி:வெள்ளிக்கிழமை 15/06/2018, 03:15 பி.ப
முகவரி:Capital Funeral Home & Cemetery, 3700 Prince of Wales drive,Nepean, Ontario, K2C 2H1, Canada
தொடர்புகளுக்கு
தேவி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி:+16138051944
அபி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16137154409
மல்லிகா(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி:+94779663461