திருமதி சத்தியபாமா ஆறுமுகராஜா
(ஓய்வுபெற்ற ஆசிரியை, அதிபர்- பரமேஸ்வராக் கல்லூரி, கரம்பன் சண்முகநாதன் மகாவித்தியாலயம், Little flower convent, நவாலி மகாவித்தியாலயம், இணுவில் சைவபிரகாச வித்தியாசாலை)
பிறப்பு : 15 மே 1928 — இறப்பு : 12 யூன் 2018

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சத்தியபாமா ஆறுமுகராஜா அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி D. A குமாரசாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வயித்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வ. ஆறுமுகராஜா(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவசோதி(ஆசிரியர்- கொக்குவில் இந்து கல்லூரி), நாகலகஷ்சுமி இராஜசிங்கம், விஸ்வநாதன்(நெல் சந்தைபடுத்தும் சபை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற A.W மயில்வாகனம்(பேராசிரியர்) அவர்களின் அன்பு மருமகளும்,

கல்யாணி, பத்மினி, சாந்தினி, தயாளன், கிருபாலன், சங்கரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஞானஸ்கந்தன், இராஜதேவன், தர்மபாலா, பவானி, துஷாந்தினி, செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவன், ராகுலன், நிவேதித்தா Franco, உமேஷ், தர்ஷன், வினோதாரிணி, சிநேகலதா, கிருஷ்ணா, அஞ்சலி, அசோக், ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Elske, Anika ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 18/06/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 18/06/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 18/06/2018, 12:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கல்யாணி — கனடா
தொலைபேசி:+14162937427
பத்மினி — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61398868651
சாந்தினி — பிரித்தானியா
தொலைபேசி:+442085517839
செல்லிடப்பேசி:+447801160955
தயாளன் — கனடா
தொலைபேசி:+14167547356
செல்லிடப்பேசி:+14169922868
கிருபாலன் — கனடா
தொலைபேசி:+14169091271
சங்கரி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+17349970183
செல்லிடப்பேசி:+17342232612
Loading..
Share/Save/Bookmark