திரு இளையப்பா சதாசிவம்
(ஓய்வு பெற்ற நெல்சந்தைப்படுத்தும் சபை)
பிறப்பு : 14 டிசெம்பர் 1932 — இறப்பு : 11 யூன் 2018

யாழ். சுன்னாகம் தில்லைகட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையப்பா சதாசிவம் அவர்கள் 11-06-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இளையப்பா, நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற செல்லையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

யோகேந்திரா, யோகேஸ்வரி, நந்தகுமார், உருத்திரகுமார், பரணிக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கிருஷ்ணர்(இலங்கை மின்சார சபை), நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சக்திதேவன், நளாயினி, குலறஞ்சினி, ஜெயவாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிந்தாமணி, இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகன்ஜா, றம்மியா, பிரணவன், ஜக்சவி, சாருஜன், சாணவி, றொசான், ராண்யா, அக்‌ஷயா, அனன்யா, சங்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகேந்திரா — ஜெர்மனி
தொலைபேசி:+4921187566014
யோகேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி:+94777515567
நந்தகுமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41787433304
உருத்திரகுமார் — கனடா
தொலைபேசி:+19057947542
பரணிக்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777538268