யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட என். கே. ரகுநாதன் அவர்கள் 11-06-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், அருளம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
திலீபன், தமயந்தி, சஞ்சயன், ஜெயதேவன், ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாக்கியம், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தம்பிப்பிள்ளை, செல்லத்துரை, தங்கம்மா, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயலோகநாதன், வில்சன், குமுதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுஷா, விதுஷன், நிவேன், ஜெய்டன், சிபி, ஏதன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.