திரு ஐயாத்துரை இராஜேந்திரம்
பிறப்பு : 15 யூன் 1948 — இறப்பு : 11 யூன் 2018

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை இராஜேந்திரம் அவர்கள் 11-06-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நாகரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜீவானந்தம்(சுவிஸ்), கிருபானந்தம்(றஞ்சன்- சுவிஸ்), இரவிந்திரன்(ரவி- லண்டன்), ரஜிதா(செல்லா- ஜெர்மனி), மதனா(வவா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசமணி, யோகராஜா, காலஞ்சென்ற இராசரத்தினம், மகாலிங்கம், கலாரஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிடோலின்(சுவிஸ்), அபி(சுவிஸ்), கனகலிங்கம்(ஜெர்மனி), சுகிர்தா(லண்டன்), இன்பகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடராஜா சிவபாக்கியம், காலஞ்சென்ற நாகரட்ணம் நடராஜா, நடராஜா நாகேஸ்வரி, சுப்பிரமணியம், நவமணி, பத்மநிதி, இராசகுமாரி(கிளி), தவகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிருஜன் நிரு, செளமியா பானு(ஜெர்மனி), ரிதா, ரிதன், கரோலின், காமி, அனி, அகானா(சுவிஸ்), இனோஜன், இநுஷன், இனுஸ்கா(பிரான்ஸ்), விவின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவானந்தம் பிடோலின் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41765176262
கிருபானந்தம்(றஞ்சன்), அபி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763468775
இரவீந்திரன்(ரவி), சுகி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447848460900
மதனா இன்பகுமார்(வவா) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33620595850