திரு கந்தன் சங்கரன்
பிறப்பு : 5 யூலை 1940 — இறப்பு : 9 யூன் 2018

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், அனலைதீவை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தன் சங்கரன் அவர்கள் 09-06-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலன் இராமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,

நகுலாம்பிகை(இலங்கை), சௌந்தரராசா(இலங்கை), காலஞ்சென்ற துரைசிங்கம்(இலங்கை), தர்மலிங்கம்(சுவிஸ்), செல்வநாயகம்(சுவிஸ்), செந்தமிழ்(கனடா), கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரமன், சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வேந்திரன்(இலங்கை), நாகராணி(இலங்கை), சத்தியவாணி(இலங்கை), பத்மாவதி(சுவிஸ்), கலையரசி(சுவிஸ்), சுகந்தினி(கனடா), கமலவதனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தாட்சாயினி, வசந்தன், ரேவந்தன், கிருபாநந்தவேல், விஜிதினி, நிலாஜினி, நிரோசன், நிசாந்தினி, குகேந்திரன், மோகனன், அபிசேக், அப்ஷிகா, அஸ்வின், ரேணுகா, தனுசன், ஆகவியன், தன்யதா, மாதுளன், திவானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 22/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium,737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 23/06/2018, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium,737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி:சனிக்கிழமை 23/06/2018, 02:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium,737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
நகுலாம்பிகை(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94771134008
ராசன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770611582
துரைசிங்கம் சத்தியவாணி(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94767235488
சங்கர்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319220050
தவம்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41795079592
செந்தமிழ்(மகன்) — கனடா
தொலைபேசி:+14372135949
கேதீஸ்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16477036528
Loading..
Share/Save/Bookmark