திருமதி நிரஞ்சனி மரியம்பிள்ளை
பிறப்பு : 22 டிசெம்பர் 1946 — இறப்பு : 11 யூன் 2018

புத்தளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிரஞ்சனி மரியம்பிள்ளை அவர்கள் 11-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன் மரியம்பிள்ளை ஞானப்பு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சிவகுரு கணபதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஹெலன்(கனடா), Anne(இந்தியா), நீல்(கனடா), சார்ள்ஸ்(கனடா), இவோன்(கனடா), சியோன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ்கா, ரீட்டா புவனேஸ்வரி(இலங்கை), என்டனி மெனிஸ்டன்(சுவிஸ்), ஜெனட் பேர்னடேட்(இலங்கை), விஜயராஜ்(இலங்கை), காலஞ்சென்ற ஜூட் ரொனில் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ரெமி, சத்துருக்கராஜா மற்றும் லோரன்ஸ்(இலங்கை), மஞ்சுளா(சுவிஸ்), ராணி(இலங்கை), மலர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தம்பிஐயா தம்பதிகள், சித்திரவேலு மற்றும் லட்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பிரான்சிஸ் சேவியர் தம்பதிகள் மற்றும் திரு. திருமதி நாராயணன் தம்பதிள்(இலங்கை), காலஞ்சென்ற சுப்ரமணியம், தாயம்மா(இலங்கை), காலஞ்சென்ற காமேல்பிள்ளை, அன்னம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,

காலஞ்சென்ற சிவஞானசேகரம், ராமச்சந்திரன்(இந்தியா), பிரமிளா(கனடா), கௌரி(கனடா), ரகுநாதன்(கனடா), செபஸ்டியன்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோஷன், செந்தூர், நிஷாந்தன், கிஷாந்தன், Guyaa, லக்‌ஷா, ஜனனி, ஹரிஸ், ஹென்றி, சுமித், அஸ்வின் கெவின், Brenda ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Gabriyalla அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 15/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Lotus Funeral and Cremation Centre Inc., 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 16/06/2018, 11:30 மு.ப
முகவரி:St. Patrick's Church, 11873 The Gore Rd, Brampton, ON L6P 0B2, Canada
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 16/06/2018, 01:30 பி.ப
முகவரி:Queen of Heaven Catholic Cemetery, 7300 Hwy 27, Woodbridge, ON L4L 1A5, Canada
தொடர்புகளுக்கு
ஹெலன் — கனடா
செல்லிடப்பேசி:+16474000706
ரகு — கனடா
தொலைபேசி:+14163197248
Loading..
Share/Save/Bookmark