திரு பொன்னம்பலம் ஆறுமுகம்
(முன்னாள் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபன Electrical Superintendent)
தோற்றம் : 18 ஓகஸ்ட் 1941 — மறைவு : 9 யூன் 2018

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஆறுமுகம் அவர்கள் 09-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனந்தவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,

கங்காசுதன், ஸ்ரீகார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வரதலெட்சுமி(மலர்), காலஞ்சென்ற துரையப்பா, பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மினி அவர்களின் அன்பு மாமனாரும்,

சுதா, அம்பலநாத், பிரியா, ரூபா ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,

வசீகரன், திவாகரன், சத்தியன், கௌசிகன், கௌசல்யா ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

பிரசன்னா அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், பங்கஜவல்லி, கமலினி, ஜோதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 16/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கங்காசுதன் — கனடா
செல்லிடப்பேசி:+17809384540
வரதலெட்சுமி சண்முகநாதன் — கனடா
தொலைபேசி:+19054994636
பாலசுந்தரம் — கனடா
செல்லிடப்பேசி:+14167513970