திருமதி சிவஞானம் தனலக்சுமி
பிறப்பு : 24 செப்ரெம்பர் 1942 — இறப்பு : 3 யூன் 2018

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் தனலக்சுமி அவர்கள் 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அன்னாமலை, சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற இராஜரட்ணம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானம்(தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கெளரி, காலஞ்சென்ற காந்தன், அமுதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரன், ரஞ்சினி, பாலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தங்கலக்சுமி, நாகேஸ்வரி மற்றும் பவளராணி, பாலசுப்ரமணியம், தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, செகராஜசிங்கம் மற்றும் நாகபூசணி, சிவஞானசுந்தரம், காலஞ்சென்ற சின்னத்துரை, தவராஜா, சிவாம்பிகை, மீராளினி, மகாலிங்கம், நாகராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கேதா, குகன், மாலதி, மைதிலி, தயாபரன், குணாளன், விஜிதா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

ஊர்மிலா, சர்மிளா, துவாரகி, விஸ்னு, கோபி, தனுஜா, ஆரணி, ராகவி ஆகியோரின் அன்பு அத்தையும்,

நதீஸ், ஜெனனி, ஜெனார்த்தன், ஜெதூஷன், தரணி, சுஜானி, உஷானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆரியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 06:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Goldsmiths Community Centre, Castillon Rd, London SE6 1QD, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Hither Green Crematorium, Verdant Ln, London SE6 1TP, UK
தொடர்புகளுக்கு
கெளரி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+442086973932
செல்லிடப்பேசி:+447587586699
அமுதா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+442083187657
பாலசுப்ரமணியம்(தம்பி) — இலங்கை
தொலைபேசி:+94212232257
சந்திரநாதன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447587586609
Loading..
Share/Save/Bookmark