திரு அன்ரன் இராஜலிங்கம் றெக்சன் ரூகதாஸ்
பிறப்பு : 28 நவம்பர் 1967 — இறப்பு : 6 யூன் 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் இராஜலிங்கம் றெக்சன் ரூகதாஸ் அவர்கள் 06-06-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ராஜலிங்கம் ராணி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, ராஜகுலதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுஷா(றயோ) அவர்களின் அன்புக் கணவரும்,

விஷால், பொணிபஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றொபின்ஷன்(இலங்கை), ரூபன்(பிரான்ஸ்), பேபி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றஞ்சன்(இலங்கை), றதி(இலங்கை), றமேஸ்(இலங்கை), பற்றிக்ஸ்(ஜெர்மனி), ஜெயசிறிதரன்(பிரித்தானியா), சுபா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனற், ஜெனிபர்(ஜெர்மனி), கார்த்தியன், கவிநயன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றகிஷா(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

பிறிசில்லா(இத்தாலி), அபிசியா(இலங்கை) ஆகியோரின் பெரியப்பாவும்,

தாரணி(இலங்கை), பாமா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 13/06/2018
முகவரி:Asian Funeral Care Ltd, 35 Kenton Park Parade, Harrow HA3 8DW, UK.
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 14/06/2018
முகவரி:Asian Funeral Care Ltd, 35 Kenton Park Parade, Harrow HA3 8DW, UK.
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 15/06/2018
முகவரி:Asian Funeral Care Ltd, 35 Kenton Park Parade, Harrow HA3 8DW, UK.
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 16/06/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:St Sebastian & St Pancras R C Church, 22 Hay La, London NW9 0NB, UK
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 16/06/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:St Sebastian & St Pancras R C Church, 22 Hay La, London NW9 0NB, UK
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 16/06/2018, 12:30 பி.ப
முகவரி:Carpenders Park Lawn Cemetery, Oxhey Ln, Watford WD19 5RL, UK
தொடர்புகளுக்கு
ஜெயசிறிதரன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447476264161
விஷால்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447511248696
பேபி(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி:+4922517761890
Loading..
Share/Save/Bookmark