திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
மலர்வு : 20 ஓகஸ்ட் 1940 — உதிர்வு : 11 யூன் 2018

யாழ். வதிரி புலவராவோடையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பரமேஸ்வரி அவர்கள் 11-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்தம்பி சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

மதி அவர்களின் அன்புத் தாயாரும்,

சந்திராதேவி அவர்களின் அன்புச் சகோதரியும்,

சித்திரா அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதம், சிவராஜா மற்றும் இராஜேஸ்வரி, சிவஞானம், சிவலோகநாதன், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சசிகுமார் மற்றும் ஈசன், சர்மிலா, சுதன், மாலினி ஆகியோரின் ஆருயிர் பெரியம்மாவும்,

கனிவாணன், கனிநிலா, தேனுஷா, மேனுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சகோதரி — பிரான்ஸ்
தொலைபேசி:+33148484231
செல்லிடப்பேசி:+33781353813
Loading..
Share/Save/Bookmark