திரு ஆறுமுகம் சுந்தரலிங்கம்
(இளைப்பாறிய இயந்திரப் பொறியியலாளர்- சீமெந்து தொழிற்சாலை, காங்கேசன்துறை)
தோற்றம் : 18 நவம்பர் 1945 — மறைவு : 10 யூன் 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுந்தரலிங்கம் அவர்கள் 10-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவரஞ்சினி(திலகவதி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுபப்பிரதா, சிவப்பிரியா, மதிவதனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலேஸ்வரி, பஞ்சாச்சரலிங்கம், மகேந்திரலிங்கம், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராகவன், நற்கீரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பத்மநாதன், உதயகலா, பரம்சோதி, ஜெசிந்தா, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(மணி மாஸ்டர்), அம்பிகைமலர், கிருஸ்ணமூர்த்தி, புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரினி, சஞ்சனா, நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 12/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 13/06/2018, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:புதன்கிழமை 13/06/2018, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தொடர்புகளுக்கு
பிரதா — கனடா
தொலைபேசி:+14163171105
பிரியா — கனடா
செல்லிடப்பேசி:+15146031981
பஞ்சாச்சரலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777878635
Loading..
Share/Save/Bookmark