திரு அல்பிரட் அப்புத்துரை கதிரவேலு
(Master, முன்னாள் ஆசிரியர், பிரபல வாகன விற்பனையாளர்)
பிறப்பு : 24 ஒக்ரோபர் 1925 — இறப்பு : 7 யூன் 2018

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் அப்புத்துரை கதிரவேலு அவர்கள் 07-06-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், Percy அப்புத்துரை அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தா, பத்மா, Ivor, காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வராசா(Melbourne), காலஞ்சென்றவர்களான துரைராஜா, இராஜசேகரம், பூரணம், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Robert, ராஜராஜேஸ்வரன், யோஹினி, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Jenifer, Jonathan, Sana, வினோ, Christina, அனோஜா, Anita, Alfred, Seerthika ஆகியோரின் அன்புப் பேரனும்,

Ezekiel, Elija, Jayden, Jeremy ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
திகதி:வியாழக்கிழமை 14/06/2018, 10:30 மு.ப
முகவரி:Boyd Chapel, Springvale VIC 3171, Australia
தொடர்புகளுக்கு
சாந்தா — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61412195115
பத்மா — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61412412659
Ivor — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61411031927
Loading..
Share/Save/Bookmark