(Master, முன்னாள் ஆசிரியர், பிரபல வாகன விற்பனையாளர்)
பிறப்பு : 24 ஒக்ரோபர் 1925 — இறப்பு : 7 யூன் 2018
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் அப்புத்துரை கதிரவேலு அவர்கள் 07-06-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், Percy அப்புத்துரை அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தா, பத்மா, Ivor, காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராசா(Melbourne), காலஞ்சென்றவர்களான துரைராஜா, இராஜசேகரம், பூரணம், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Robert, ராஜராஜேஸ்வரன், யோஹினி, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,