திரு சின்னத்துரை அருந்தவராசா
பிறப்பு : 25 யூன் 1943 — இறப்பு : 8 யூன் 2018

யாழ். உடுப்பிட்டி தெற்கு வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை அருந்தவராசா அவர்கள் 08-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இளையாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தங்கப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வாசுகி(பிரான்ஸ்), சிந்துஜா(இலங்கை), ஜெயராம்(லண்டன்), அபிராமி(இலங்கை), ரகுராம்(கனடா), சிறீராம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மராஜன்(பிரான்ஸ்), றுபீனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, வியாகேஸ்வரி, சோதிமலர்(அவுஸ்திரேலியா), பூமலர்(லண்டன்), ராணிமலர்(கனடா), நாகேஸ்வரி(பிரான்ஸ்), நவமலர்(இலங்கை), நடராசா(கனடா), ஆனந்தராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், குணசிங்கம், சிவசாமி(அவுஸ்திரேலியா), கிருஷ்ணசாமி(கனடா), பாலகிருஷ்ணன்(பிரான்ஸ்), ஜெயரட்ணம், மற்றும் புஸ்பராணி(கனடா), கௌசல்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வரதலட்சுமி, ஜெயலட்சுமி, நித்தியானந்தலட்சுமி, வரதராஜன், ஞானலட்சுமி, ஸ்ரீஸ்கந்தராஜா, ஜீவராஜா, வசீகரன், உமாசுதா(சோபி), கிரிஷாந்தினி, கோவர்த்தினி, அஜித்தா, வினோத்காந், சஜீவ்காந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரவிசங்கர், உதயசங்கர், நீராஜினி, ரகுசங்கர் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஆரணி, அருணன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

Dawud(லண்டன்) அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரும்பாலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மராஜன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33613672743
ஸ்ராலின் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447723049153
பூமலர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+442073665815
சிறீராம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779077055