திருமதி பங்கிராஸ் றீற்றா
மண்ணில் : 27 செப்ரெம்பர் 1937 — விண்ணில் : 7 யூன் 2018

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஜெயந்திநகரை வதிவிடமாகவும் கொண்ட பங்கிராஸ் றீற்றா அவர்கள் 07-06-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப் மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருணாச்சலம் பங்கிராஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,

அன்ரன்(பிரான்ஸ்), அமலதாஸ்(லண்டன்), மேரிகிளாரா(பேபி- பிரான்ஸ்), மேரிபுளோரன்ஸ்(பபா- பிரான்ஸ்), அருட்தந்தை அலன் நிர்மலதாஸ்(மாகாண சபைத்தலைவர்- செபமாலை தாஸர் சபை), அலஸ் விமலதாஸ்(பவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னலட்சுமி(பிரான்ஸ்), பத்மநாதன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ராதாதேவி, ஞானமலர், கமலநாதன், விவேகானந்தன், றோகினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யஸ்ரின், யஸ்ரிகா, சதுஸ்ரிகா, டெய்ஸி, ஜெஸ்டின், ராஜ், தனேஸ், நிபேஸ், சதீஸ், நிருஷா, நிவேதா, யானி, ஜெனார்த்தன், றிசாந், றொசாந், யேசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 11-06-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஆனந்தநகர் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 17,
ஜெயந்திநகர்,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94774414374
- — இலங்கை
தொலைபேசி:+94771867206