திருமதி லீலாவதி சண்முகநாதன்
பிறப்பு : 31 ஒக்ரோபர் 1942 — இறப்பு : 8 யூன் 2018
யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் புதுரோட், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி சண்முகநாதன் அவர்கள் 08-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற ஸ்ரீவிக்னேஸ்வர நாயகி, மற்றும் கலையரசி, சூரியராணி, சண்முகராசா(லண்டன்), சிவகுகராசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, வல்லிபுரம் மற்றும்  நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,

சடகோபன், பிரியதர்ஷினி(லண்டன்), செவ்வந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், புவனேஸ்வரி, மற்றும் ராஜேஸ்வரி, தனலட்சுமி, செந்தில்நாதன், மகாலட்சுமி, சரவணபவன், சிவானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சித்தான், ஷகின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில்  நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில்  திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சண்முகராசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447931715095
சிவகுகராசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447984929159
சூரியராணி — இலங்கை
செல்லிடப்பேசி:+94777215600